/ மருத்துவம் / ஆரோக்கிய சிந்தனைகள்

₹ 100

நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரகக்கல் போன்ற நோய்களை தவிர்க்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை நிரல்படுத்தும் நுால்.மனநலம், குரல்வளம், குழந்தைகள் நலம் விவரிக்கப்பட்டுள்ளன. நிமோனியா, வயிற்றுப்போக்கு டெங்கு காய்ச்சல், மலேரியா நோய்களுக்கான காரணிகளும் அறிகுறி களும், சிகிச்சை முறையும் பட்டியலிடப்பட்டு உள்ளன.கற்பதில் சிரமப்படும் குழந்தைகளுக்கு தீர்வுகளும் உரைக்கப்பட்டுள்ளன. இதயம் காக்கும் முறைகள், மூத்தோர் நலன்கள், நேர்மையான எண்ணங்களை மனதில் கொண்டு வரும் வழிமுறைகள் குறிக்கப்பட்டுள்ளன. நோயின்றி வாழ வழிகாட்டும் அற்புத நுால். –- புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை