/ வாழ்க்கை வரலாறு / அற்புதமான ஐந்து ஆளுமைகள்!

₹ 175

புகழ்பெற்ற தலைவர்களின் வாழ்க்கையை சுருக்கமாக தெரிவிக்கும் நுால். அப்துல் கலாம், அன்னை தெரசா, மஹாத்மா காந்தி என தலைவர்களின் செயல்பாடு பற்றிய குறிப்பு உடையது.குடும்பம் பற்றிய தகவல்களை தவிர்த்து, தலைவர்கள் புகழ் பெறுவதற்கு அடிப்படையாக அமைந்த உழைப்பு, கடினப் பயண விபரக்குறிப்புகள் மிகுதியாக உள்ளன. அண்ணாதுரையின் ஆங்கிலப் புலமை பற்றியும், அன்னை தெரசாவின் மனிதநேய செயல்பாடுகள், அப்துல் கலாமின் அறிவியல் ஆற்றல், அண்ணல் காந்தியடிகள் எளிய வாழ்க்கை போராட்டம் பற்றி குறிப்பிடுகிறது. தலைவர்களின் போராட்டங்கள், சாதனைகள், நகைச்சுவையான சமாளிப்புகளை எடுத்துக்காட்டுகிறது. கடின உழைப்பால் வாழ்வில் உயர்ந்தவர்கள் பற்றிய நுால்.– விஷ்வா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை