/ ஆன்மிகம் / அருட்செல்வர்களின் இறையனுபவம்

₹ 120

சமயக் குரவர்களான சிவனடியார் நால்வர் மற்றும் ஆழ்வார்கள் உள்ளிட்ட 20 பேரின் பக்தி, விளக்கும் நுால். திருநாவுக்கரசர் வரலாறு, சிவபெருமானை அடைந்த விதம் போன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர், சிவபெருமானை போற்றிப் பாடியது தரப்பட்டுள்ளது. திருவிளையாடல் குறித்த செய்திகளில் சுவாரசியம் உள்ளது. பெருமாள் பெருமை உணர்ந்த குலசேகர ஆழ்வாரின் வரலாறு கூறப்பட்டுள்ளது. தக்க வண்ணப்படங்களும் உள்ளன. பக்தியில் உருகியோரை அறிய உதவும் ஆன்மிக நுால்.– முகில்குமரன்


சமீபத்திய செய்தி