/ கதைகள் / ஆழ்மனக் காதல்

₹ 350

ஆறு குறு நாவல்கள் உள்ளடங்கிய தொகுப்பு நுால். நான்கு பிள்ளைகளை பெற்று வளர்த்து, 60 ஆண்டுகள் வாழ்ந்த தம்பதி புரிந்து கொள்ள முற்படும்போது, மனைவியை இழந்து நெகிழ்ச்சி தரும் வகையில், ‘ஆழ்மனக் காதல்’ உருவாக்கப்பட்டுள்ளது. தொழுநோயை ஒழிப்பதற்கும், நோயாளிகளை பாதுகாப்பதற்கும் அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளையும், காஞ்சி பெரியவரின் கருணை உள்ளத்தையும் காட்டுகிறது. காந்திஜியின் தீண்டாமை எதிர்ப்பு, ஆணாதிக்கத்தில் இருந்து வெளிவராத கிராமத்து பெரிய அண்ணனின் வாழ்வியல் முறைகளை சித்தரிக்கும் நாவல்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.– புலவர் சு.மதியழகன்