/ வர்த்தகம் / வங்கிகள் வழங்கும் சேவைகள்
வங்கிகள் வழங்கும் சேவைகள்
சேமிப்பு, நடப்பு, தொடர் கணக்கு, பிக்ஸட் டெபாசிட், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கி கணக்குகள், நியமனதாரர் நியமனம், டெபாசிட் இன்சூரன்ஸ், உரிமை கோரப்படாத வங்கி டெபாசிட்டுகள், டிமாண்ட், தவணை, ஓவர் டிராப்ட்...கிரிடிட் இன்பர்மேஷன் ரிப்போர்ட், பத்திரக் காப்பகம், பாதுகாப்பு பெட்டகம், தேசிய மின்னணு பணம் மாற்றுதல், மின்னணு தீர்வு, ஒருங்கிணைந்த வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை, இன்டர்நெட், எஸ்.எம்.எஸ்., உள்ளிட்ட வங்கி சேவைகளை பட்டியலிட்டு கூறுகிறது இந்நுால்.