/ ஆன்மிகம் / பெத்லகேம் குறவஞ்சி

₹ 125

முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தி. நகர், சென்னை 600 017. ( பக்கம் 400)இந்நூல் 72 தலைப்புகளில் அமைந் துள்ளது. திருமுழுக்கு யோவான், அருளுரை, இயேசு பெருமானின் சிறப்பு என, பாடலின் பொ ருள், அனைவருக் கும் புரியும் வகையில், அழகாகவும், எளிமையாகவும் தெளிவுரை அமைந் துள்ளது. வேத அறிவும், தமிழ் அறிவும் பெற்று ஆசிரியர் உரை எழுதப்பட்டுள்ளார். கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, கல்லூரி மாணவர்கள், இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும் இந்நூல் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை