/ வாழ்க்கை வரலாறு / பாரதி எனும் இனியவன்

₹ 230

பாரதி பற்றிய வரலாற்றை நிகழ்வுகளை தெளிவாக தரும் நுால். பாரதியின் பன்முகத்தை வரலாற்று நிகழ்வுகளோடு 36 தலைப்புகளில் தருகிறது. எட்டையபுரம், புதுச்சேரி, சென்னை வாழ்ந்த போது ஆங்காங்கு நடந்த நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாரதி மற்றும் வ.உ.சி., உறவு கொண்டாடும் வழக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரும் சென்னை கடற்கரையில் நாட்டு நடப்பை அலசியதை சுவாரசியமாக கூறுகிறது. பாவேந்தர், ஓவியக்கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் போன்றோருடனான நிகழ்வுகளும் தரப்பட்டுள்ளன. தமிழ் திரைப்படங்களில் பாரதியின் பாடல்கள் இடம்பெற்றுள்ளது குறித்த விபரங்கள் தனித்துவமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. சுவாரசியம் தரும் நுால். – பின்னலுார் விவேகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை