/ வாழ்க்கை வரலாறு / பீஷ்மர்
பீஷ்மர்
சேத்துப்பட்டு, சென்னை-31. (பக்கம்:80 ) நாடு, தன் அரச குடும்பம் ஆகியவற்றைக் கட்டிக்காத்த பீஷ்மர் தர்மத்தின் உரு. துரியோதனின் தவறுகளை ஆதரித்ததால், ரத்தம் சிந்தி அம்புப்படுக்கையில் படுத்தவர். கடைசியில் உயிர் பிரியும் நேரத்தில் கண்ணன் தோன்றி காத்திருந்த பெருமை கொண்டவர். அவர் வரலாற்றைக் கூறுகிறது இந்த நூல். தர்மனுக்கு உபதேசம் செய்ததை விளக்கும் ஆசிரியர், தர்மரிடம் ஐந்துவகை நண்பர்கள் உள்ளதாகக் கூறி அவர்கள் யார் யார் என்று விளக்குகிறார். இன்று நண்பர்களைப் போற்றும் பலரும் இக்கருத்தை படித்து இம்மண்ணின் பெருமையை அறியலாம்.