/ கதைகள் / பகவான் பாபா

₹ 90

விஜயா பப்ளிகேஷன்ஸ், 15, பாளையக்காரன் தெரு, கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-32. (பக்கம்: 120 ) பகவான் சத்யசாய் பாபாவின் ஆன்மிக சொற்பொழிவுகளை கேட்டவர்கள் அவரது ஆன்மிக விளக்கங்களை மறக்கவே மாட்டர். காரணம், அந்த கருத்துக்களை விளக்க பொருத்தமான சுவாரஸ்யமான குட்டிக் கதைகளையும் அவர் சொல்வார். பாபா சுந்தரத் தெலுங்கில், "ஒக சின்னக்கதா என்று சொன்ன குட்டிக் கதைகளை மிக அழகாக தமிழில் தொகுத்து தந்திருக்கிறார் ஆசிரியர். நூல் முழுவதும் பக்கத்துக்கும் பக்கம் "சத்தியவாக்கு என்ற தலைப்பில் பாபாவின் பொன் மொழிகளும் அடக்கம்.


சமீபத்திய செய்தி