/ இலக்கியம் / பீஷ்மர் கதை

₹ 25

நாடு, தன் அரச குடும்பம் ஆகியவற்றைக் கட்டிக்காத்த பீஷ்மர் தர்மத்தின் உரு. துரியோதனின் தவறுகளை ஆதரித்ததால், ரத்தம் சிந்தி அம்புப்படுக்கையில் படுத்தவர். கடைசியில் உயிர் பிரியும் நேரத்தில் கண்ணன் தோன்றி காத்திருந்த பெருமை கொண்டவர். அவர் வரலாற்றைக் கூறுகிறது இந்த நூல்.