/ வாழ்க்கை வரலாறு / கருப்பு + சிவப்பு = புரட்சி காட்சியும் கட்சியும்!

₹ 366

நடிகர் விஜயகாந்த் வாழ்க்கை வரலாற்று நுால். திரைப்படத் துறையில் கால் வைத்த காலம் முதல், அரசியல் செயல்பாடுகள் வரை பதிவாகியுள்ளது. வெற்றி நாயகனாக உலா வந்த விஜயகாந்துக்கும், அவரது ரசிகர்களுக்கும் இடையிலான பிணைப்பும், திரைப்படக் கலைஞர்கள், பணியாளர்களிடம் கொண்டிருந்த அக்கறையும், நல்லுறவும் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. பொதுவாழ்வில் விஜயகாந்த் கடைப்பிடித்த கோட்பாடு எந்த அளவிற்கு அரசியலில் புகழ் பெற இட்டுச்சென்றது என்பதை, நிகழ்வுகளை சித்தரிப்பது வழியாக எடுத்துக்காட்டுகிறது. விஜயகாந்த் படப்பிடிப்புகளில் சுவையான நிகழ்வுகளையும் தொகுத்து தரும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


சமீபத்திய செய்தி