/ பொது / பறவையியல் அறிஞர் சலிம் அலி
பறவையியல் அறிஞர் சலிம் அலி
பறவையியல் அறிஞர் சலிம் அலி: ஆசிரியர்: ஏ.ஜி.எஸ்.மணி, வெளியீடு: புத்தக உலகம், 3, போயஸ் ரோடு, எம்.எம்.கார்டன், சென்னை-18. (பக்கம்: 132, விலை ரூ.55.) பறவையியல் என்ற துறைக்கு அடித்தளம் அமைத்தவர் சலிம் அலி. அவர் விருப்பு வெறுப்பின்றி எந்தவித லாபத்தையும் கருதாமல், வாழ்நாள் முழுதும் பறவைகள் பற்றி பல ஆராய்ச்சி செய்து உலகுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு பல நூல்கள் படைத்துள்ளார்.அன்னாரது வாழ்க்கையை, எளிய தமிழில் படங்களுடன் விளக்கும் இந்நூல், மாணவர்களுக்குத் துணைப் பாட நூலாக அமைய வேண்டும் என்பது நமது அவா.