/ சுய முன்னேற்றம் / ஐ.ஏ.எஸ்., கனவு மெய்ப்படும்
ஐ.ஏ.எஸ்., கனவு மெய்ப்படும்
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்) தி.நகர், சென்னை-17. (பக்கம்: 88.)நூலாசிரியர், ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர்.இந்திய ஆட்சி பணிக்கு தேர்வு பெற முயலும் ஆர்வலர்களுக்கு இந்நூல் நல்ல வழிகாட்டியாக அமையும்.