/ கட்டுரைகள் / தி.க.சி., என்ற மனிதன் - சில மதிப்பீடுகள்

₹ 40

ஞானியாரடிகள் தமிழ் மன்றம், 7/17, நாகமணி தெரு, சிந்தாதிரிப் பேட்டை, சென்னை-2. (பக்கம்: 128). "எழுத்தாளனுடைய பேனா அவனுடைய வயிற்றை மட்டும் நிரப்பவோ, அல்லது காகிதத்தை நிரப்பி ஆத்மசாந்தி காணுவதற்கோ உரிய கருவி அல்ல. அது சமுதாய விரோதிகளுக்கு எதிரான வாளாகவும், மக்களுக்குக் கேடயமாகவும் விளங்க வேண்டும்' (பக்கம்: 28) என்ற தி.க.சி.,"21ம் நூற்றாண்டுக்குத் தேவையான என் இலக்கியப் பஞ்ச சீலக் கொள்கைகள் இதுதான்: தமிழியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச்சூழலியம், மார்க்சியம்' எனக் கூறுகிறார் (பக்கம்:38).


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை