/ கட்டுரைகள் / பெண்ணும் பெண்மையும்
பெண்ணும் பெண்மையும்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை- 600 098. (பக்கம்: 118.)நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும், எத்திராஜ் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய நவீன இலக்கணத்தில் பெண்ணியம்' தேசிய கருத்தரங்கில் வாசித்தளிக்கப்பட்ட 12 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.அவள் வாயை அடக்கி, உணர்வுகளை அடக்கி ஆளும் அர்த்தனவன் அழிய வேண்டும் என்ற நோக்கில் 12 தலைப்புகளில் தரப்பட்டுள்ள இந்தக் கட்டுரைகள் அனைவராலும் படித்துச் சிந்திக்கப்பட வேண்டியவை.