/ வாழ்க்கை வரலாறு / கார்ல் மார்க்ஸ் வாழ்வும் சிந்தனையும்

₹ 175

வசந்தம் வெளியீட்டகம்,69/24 ஏ அனுமார் கோவில் படித்துரை, சிம்மக்கல், மதுரை - 625 001. (பக்கங்கள்-400) தனிவாழ்வு, பொதுவாழ்வு, ஞானவாழ்வு எனும் முப்பரிமாணங்கள் டாக்டர் பட்ட ஆய்வேடு முதல் அனைத்து படைப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மேலும் தனிமனித வரலாறு மட்டுமல்ல 19ம் நூற்றாண்டு ஐரோப்பிய -அறிவுலக வரலாறு வரை கூறப்பட்டுள்ளது இந்நூலில்.


புதிய வீடியோ