/ பொது / புரட்சி 1857 ஓர் ஆய்வரங்கு
புரட்சி 1857 ஓர் ஆய்வரங்கு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098. 1857 ஆம் ஆண்டு எழுச்சியை பிரிட்டிஷ் தளையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள இந்திய மக்கள் நடத்திய தேசிய எழுச்சி எனவும், ஜனநாயக மனப்போக்குடைய மக்களிடையே அவ்வெழுச்சி ஓர் ஒருமையுணர்வைத் தூண்டியது எனவும் வெளிநாடுகளெல்லாம் கூடப் போற்றுமளவுக்கு எடுத்துக்காட்டுகின்றன. இந்த வெளிநாட்டு அறிஞர்களின் கட்டுரைகள் நம் இந்திய தேசிய வரலாற்றில் இதுரை அறியப்படாத அத்தியாயம் ஒன்றை எழுத உதவிபுரியுமென நம்புகிறோம்.