/ மருத்துவம் / ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்
ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002; எப்படி வாழ்ந்தால் நோய்களைத் தவிர்த்து ஆனந்தமாக இருக்க முடியும் என்பதை சொல்லித் தருகிறது ஆயுர்வேதம். குழந்தை பருவம், வளர் இளம்பருவம், தாய்மைப் பருவம், முதுமைப் பருவம் என ஒவ்வொரு வயதிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவற்றைத் தவிர்க்கும் எளிய வீட்டுமுறை சிகிச்சைகள் என இந்த நூல் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவும் வேத புத்தகம்.