/ மருத்துவம் / தொப்பையை குறைக்க அற்புத வழிகள்
தொப்பையை குறைக்க அற்புத வழிகள்
ஆசிரியர்-இரத்தின சக்திவேல்.வெளியீடு:காளீஸ்வரி பதிப்பகம், 2,வடக்கு உஸ்மான் சாலை,முதல் மாடி,தி.நகர்,சென்னை-600 017. பக்கங்கள்:152.தொப்பை கரைய பல இனிய சுலப வழிகளை நூலாசிரியர் இரத்தின சக்திவேல் தமிழக அன்பர்களுக்கு தெள்ளிய தமிழில் அனுபவத்தை இணைத்து அருமையாக விவரித்து உள்ளார்.