/ பொது / திருக்குறள் கூறும் தொழில் மேம்பாட்டு ஆலோசனைகள்:(ஆங்கில விளக்கங்களுடன்)
திருக்குறள் கூறும் தொழில் மேம்பாட்டு ஆலோசனைகள்:(ஆங்கில விளக்கங்களுடன்)
மணிமேகலைப் பிரசுரம், 7(ப.எண்.4), தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 160). ஆங்கில உரையின் தமிழாக்கத் தொகுப்பு இந்நூலென்றபோதிலும், பள்ளி - கல்லூரி மாணவ, மாணவியர் எளிதில் அறிந்து, புரிந்து கொள்ளும் விதமாக, கேலிச்சித்திரங்களுடன் கூடிய விளக்கவுரைகளும் உண்டு. தொழில் முனைவோருக்கு தமது முதிர்ந்த அனுபவ முத்திரைகளைப் பதித்த அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. டாக்டர் அவ்வை நடராசரின் உளமாரப் பாராட்டியுள்ள அணிந்துரை நூலுக்கு மெருகூட்டுகிறது.