/ கட்டுரைகள் / கிச்சு கிச்சு

₹ 60

கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.60அண்ணாநகர் டைம்ஸ் இதழில் ஜே.எஸ்.μõகவன் எழுதிவரும் "தமாஷா வரிகள்' கட்டுøμகளின் தொகுப்பு இந்நூல். நகைச்சுவைக் கட்டுøμகளில், நகைச்சுவைக்கு அப்பாலும் சில விஷயங்களை ஒளித்துவைப்பது μõகவனின் பிμசித்தி பெற்ற உத்தி.இக்கட்டுøμகளிலும் அந்த அம்சம், மிகச்சிறப்பாகக் கூடிவந்திருக்கிறது.


புதிய வீடியோ