/ சுய முன்னேற்றம் / P for நீங்கள்!(ஒலி புத்தகம்)

₹ 99

205 நிமிடங்கள்.பெர்பெக்டாக ஏன் நீங்கள் மாறவேண்டும்? ஏனென்றால், நீங்கள் வாழ்வின் மிக உன்னதமான ஒரு நிலையை அடையவேண்டும். ஏனென்றால் யாரும் உங்களைப் பார்த்து சுண்டு விரலைக்கூட உயர்த்தக்கூடாது. ஏனென்றால், உலகத்தை நீங்கள் வசப்படுத்தவேண்டும். MR. பெர்பெக்டாக உங்களை மாற்றக்கூடிய வாழ்க்கைக்கு அத்தியாவசி யமான ஒலிப்புத்தகம் இது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை