/ ஆன்மிகம் / சந்நிதானம் ஷீர்டி சாயி சந்நிதானம்
சந்நிதானம் ஷீர்டி சாயி சந்நிதானம்
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002. மகான் ஷீர்டி சாயி பாபா தனது பதினாறாவது வயதில் ஷீர்டி கண்டோபா ஆலயத்தின் முன் பாபாபவாக அவதரித்தது தொடங்கி, சமாதி நிலை அடையும் வரை அவர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள் அனைத்தும் நம் கண்களால் தரிசித்து இன்புறும் வகையில் இந்நூல் வழங்கப்பட்டுள்ளது. வாருங்கள் பாபாவின் அருள் நிழலில் இளைப்பாறுங்கள்