/ சிறுவர்கள் பகுதி / ஆடுவோம் பாடுவோம் அறிவியலை நாடுவோம்
ஆடுவோம் பாடுவோம் அறிவியலை நாடுவோம்
ஓவியம்: ஸுபா. வெளியீடு: பண்மொழி பதிப்பகம், 2, பேதலா ஹவுசிங், 12/59, வைத்தியர் அண்ணாமலை தெரு, சென்னை-4. (பக்கம்: 104). குழந்தைகளுக்கு ஆடிப் பாடுவதில் விருப்பம். ஆடிப்பாடும் போதே அவர்கள் அறிவியலையும் கற்றுக் கொள்ள இந்த கவிதை நூல் பெரிதும் துணை நிற்கும்.பருப்பில்லாமல் கல்யாணமா? படங்கள் இல்லாமல் சிறுவர் நூலா? அந்தக் குறை வைக்காமல், பக்கத்துக்கு பக்கம் புகைப்படங்களாகவும், ஓவியங்களாகவும் வண்ணத்தில் கொடுத்து சிறுவர்களை அசத்தியிருக்கிறார்.ஆடுவோம் பாடுவோம் அறிவியலை நாடுவோம்.