/ வாழ்க்கை வரலாறு / மகான்களின் கதை தொகுதி-2
மகான்களின் கதை தொகுதி-2
பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014. (பக்கம்: 166).குழந்தைகள் மன இயல்புகளை நன்கறிந்து, அவர்களுக்கு ஏற்றார்போல் கதை புனைவதில் ஆசிரியர் கெட்டிக்காரர். ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர், கபீர்தாசர், அரவிந்தர், தியாகராஜர், சதாசிவ பிரம்மேந்திரர், துளசிதாசர், ஸ்ரீதர ஐயாவாள், ரமண மகரிஷி, ஷீரடி சாயிபாபா ஆகிய பத்து பெரியோர்களின் வாழ்வை சுருக்கமாகவும், எளிமையாகவும் மாயூரன் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கு பரிசளிக்கக்கூடிய நல்ல நூல்.