/ கதைகள் / டால்ஸ்டாய் கதைகள்

₹ 100

தமிழாக்கம்: கு.ப.ராஜகோபாலன், ரா.விசுவநாதன், சுப.நாராயணன், ஆக்கூர் அனந்தாச்சாரியார். வெளியீடு: வ.உ.சி. நூலகம், பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்கள், ஜி-1, லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை, சென்னை-14. பக்கங்கள் :240.இலக்கியத்திற்கு புத்துயிர்ப்பு அளித்தவர் மகான் லியோ டால்ஸ்டாய்.மகாத்மா காந்திக்கு ஆதர்சமாக இருந்தவர். காலக்கண்ணாடி என்று வர்ணிக்கப்பட்டவர். எழுத்துலக ரிஷி. வசதி படைத்த பின்னணியில் பிறந்திருந்தாலும் எளிய மனிதர்களையே எப்போதும் நேசித்தவர். அவர் எழுதிய போரும் வாழ்வும், அன்னாகரீனா போன்ற நாவல்களுக்கு உள்ள புகழ் அவரின் ஆறடி நிலம், நடனத்திற்குப் பிறகு போன்ற சிறுகதைகளுக்கும் உண்டு. இந்தியாவில் சீதைக்கும், பாஞ்சாலிக்கும் உள்ள பிரபலம் உலக இலக்கிய வீதியில் எப்போதும் அன்னாகரீனா வுக்கும் உண்டு.


சமீபத்திய செய்தி