/ வாழ்க்கை வரலாறு / இன்று புதிதாய்ப் பிறந்தேன் (மிருணாள் சென் சுயசரிதம்)

₹ 200

கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 416.)இந்தப் புத்தகத்தில் தன் வாழ்க்கையில், நிகழ்ந்த கதைகளை, தன் காலத்தில் நிகழ்ந்த கதைகளைச் சொல்லி இருக்கிறார் மிருணாள்சென். எதிர்நீச்சல் போட்டுப் போராடி மேலே வந்தவர் அவர்.என்னுடைய ஏதாவது ஒரு திரைப்படம் தோல்வி அடையும் போதெல்லாம் நொறுங்கிப் போதைப் போல உணர்வேன். அதுதான் என் கடைசிப் படம் என நினைத்துக் கொள்வேன்... பிறகு சுதாரித்துக் கொண்டு எழுவேன்... என்கிறார் மிருணாள் சென்.நிகழ்கால நிகழ்வுகளைக் கடந்த கால நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தது தான் தன் பாணி என்கிறார் இந்த வங்காள சினிமா படைப்பாளி. தன் வலிகளையும், ரணங்களையும் இந்தச் சுய சரிதையில் பதிவு செய்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை