/ வாழ்க்கை வரலாறு / பிரபலங்கள் மனசுல...

₹ 100

கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்) தி.நகர், சென்னை-17. (பக்கம்: 208) மொத்தம் 66 சமூக, அரசியல், சினிமா துறைகளில் பிரபலமானவர்களின் வாழ்வை 10 பாயின்ட்களில் சுருக்கி தந்துள்ளார் ஆசிரியர்.சாமானியப்பட்டவர்களுக்கே பல அனுபவங்கள், தடை கற்கள், பிரச்னைகள் ஏற்பட்டு வாழ்வை எதிர்கொள்ளும்போது, பிரபலமானவர்கள், அவர்கள் புகழ் பெறுவதற்கு எத்தனை இடையூறுகள், தடை கற்களை கடந்து வந்திருக்க வேண்டும் என்று சிந்தித்து, அதற்கேற்ப அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக தொகுத்தளித்துள்ளார். சுருக்கமாக, அதேசமயம் சுவாரசியம் குன்றாமல் தொகுத்திருப்பது பாராட்டக்கூடியது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை