/ பொது / என் குருநாதர்
என் குருநாதர்
வெளியீடு:வேதாத்திரி பதிப்பகம்,சென்னை. பக்கங்கள்:82. மகரிஷியின் பயிற்சி முறையில் தெளிவு பெற்று உணர்ந்து அதன்படி வாழ்ந்தால் மனிதகுலத்திற்கு ஏற்படும் நன்மைகளையும்,தனது அனுபவங்களையும் விளக்கும் மகரிஷியின் சிஷ்யர்களில் ஒருவர் எழுதிய அனுபவநூல்.