/ பொது / நம்பிக்கை மின்னல்கள் (கான்ஃபிடன்ஸ் கார்னர் 2ம் பாகம்)
நம்பிக்கை மின்னல்கள் (கான்ஃபிடன்ஸ் கார்னர் 2ம் பாகம்)
நம்பிக்கை மின்னல்கள் (கான்ஃபிடன்ஸ் கார்னர் 2ம் பாகம்) : நூலாசிரியர்: மரபின் மைந்தன் ம.முத்தையா. வெளியீடு: விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-1. (பக்கம்: 108)."நமது நம்பிக்கை' இதழில் வெளியான 100 தன்னம்பிக்கைக் கதைகள் இடம் பெற்றுள்ளன. அனைவருக்கும் பயன்படும் நூல்.