/ வாழ்க்கை வரலாறு / ஸ்ரீ நாராயண குரு

₹ 40

முர்கூட் குன் ஹப்பா, தமிழாக்கம் : எம். சேஷன், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா ஏ-5 கிரீன் பார்க், புதுடில்லி -110 016.ஸ்ரீ நாராயண குரு இந்தியா ஈன்றெடுத்த மாபெரும் ஞானிகளுள் ஒருவர்; அவருடைய போதனைகள் உலகளாவிய பொருத்தப்பாடு உடையவை. எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் அவருடைய வாழ்க்கை மற்றும் அவரது போதனைகளின் சுருக்கத்தை அளிக்கிற அதே வேளையில், ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்த, உழைக்க விரும்புபவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் திகழ்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை