/ கவிதைகள் / க்ருஷ்ணன் நிழல்

₹ 40

வெளியீடு: உயிர்மை பதி்ப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை -18முகுந்த் நாகராஜன் தனது புத்தம் புதிய கவிதை மொழியின் ஊடாக தமிழ் கவிதை வாசகர்களிடையே உடனடியான கவனத்தை பெற்றவர். கபடமின்மையின் அழகியலையும் வாழ்வின் எளிய தரிசனங்கள் தரும் கவித்துவக் காட்சிகளையும் சகஜமான மொழியில் உருவாக்கும் இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை