/ பொது / பனியில் பூத்த நெருப்பு (நாவல்)
பனியில் பூத்த நெருப்பு (நாவல்)
செந்தாரகை பதிப்பகம், 15, பிள்ளையார் கோவில் தெரு, க.பல்லாவரம், சென்னை-600 043. (பக்கம்: 300). மக்களின் மனங்களில் நிலைத்து அவர்களை சிந்திக்க வைத்து செயலுக்கு அழைக்கும் படைப்புகளே யதார்த்த இலக்கியமாகும். அதில் இந்த நாவல் முழு வெற்றி பெற்றிருக்கிறது.