/ மருத்துவம் / மனித உடல் ரகசியங்கள்
மனித உடல் ரகசியங்கள்
வெளியீடு: நர்மதா பதிப்பகம், சென்னை-17. பக்கங்கள்: 256. அனைவருக்குமான முழு உடலியல் நூல். மனித உடலில் இருக்கும் 33 முக்கிய உறுப்புகளும் பேசுகின்றன! ஒரு நாவலைப் போல சுவாரஸ்யமானது.