/ வாழ்க்கை வரலாறு / மார்க்ஸ் எனும் மனிதர்
மார்க்ஸ் எனும் மனிதர்
மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளμõன கார்ல் மார்க்ஸின் இந்தச் சிறப்பான வாழ்க்கை வμலாறு பன்னிμண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்போது வெளிவருகிறது. நூலாசிரியர் என்.μõமகிருஷ்ணன் மதுøμ நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் விற்பனையாளμõகவும், பின்னர் ஜனசக்தி ஏட்டின் மதுøμ உதவி நிருபμõகவும் பணியாற்றினார். 1961-64ம் ஆண்டுகளில் சென்னை ஜனசக்தி ஏட்டில் பணியாற்றினார்.