/ பொது / பாரதிதாசன் பொன்மொழிகள்

₹ 15

பாரதிதாசன் பொன்மொழிகள்: பக்கங்கள் 96: வெளியீடு: பிரேமா பிரசுரம், சென்னை- 24அன்பு: நண்ணுகின்ற அன்பு தான் ஒற்றுமைக்கு வித்து, நல்ல அந்த வித்தினிலே தன்னலத்தைச் சிறிதும் எண்ணாமை செழித்துவரும், நடுவு நிலை பூக்கும், ஏற்றமுறு செயல் காய்க்கும் பயன் கனியும். – பாரதிதாசன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை