/ வாழ்க்கை வரலாறு / மக்கள் நாயகன் அப்துல் கலாமுக்கு சலாம்
மக்கள் நாயகன் அப்துல் கலாமுக்கு சலாம்
ஜெய்ஷங்கர் பப்ளிகேஷன்ஸ், சென்னை. இந்திய அறிவியல் இளைஞர்களின் லட்சிய கனவு நாயகனாக விளங்கும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களுக்கு இந்த மணமிக்க மலர் ஒரு இனிய காணிக்கை.