/ வாழ்க்கை வரலாறு / வீரத் திருமகன் சிவாஜி
வீரத் திருமகன் சிவாஜி
சாந்திமலர் பதிப்பகம், 8 காவலர் குடியிருப்புச் சாலை, தி.நகர், சென்னை - 600 017. (பக்கங்கள்-92) மராட்டிய நாட்டில் பிறந்து அந்நியர்களை எதிர்த்துப்போரிட்டு வாழ்ந்த தியாகி சந்திரபதி சிவாஜி. சிவாஜியின் அன்பு, வீரம், பாசம், ராஜதந்திரம் அத்தனையும் நம்மை பிரமிக்க வைக்கும்.சிவாஜியின் வரலாற்றில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை சிறுவர்களுக்கு ஏற்றார்போல் தொகுத்து வெளியிட்டுள்ளார் ஆசிரியர்.