/ வரலாறு / சத்திய நாயகன் மகாத்மா காந்தி
சத்திய நாயகன் மகாத்மா காந்தி
ஆசிரியர்-ரங்கவாசன்.வெளியீடு:காளீஸ்வரி பதிப்பகம்,2,வடக்கு உஸ்மான் சாலை,முதல் மாடி,(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்),தி.நகர்,சென்னை-600 017.பக்கங்கள்:176. சத்தியநாயகன் மகாத்மா காந்தி நம் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டி! குடும்பத்துக்கும் சரி,நாட்டுக்கும் சரி, அலுவலகத்திற்கும் சரி,சேவைக்கும் சரி அவரது வாழ்க்கை நமக்குப் பாடமாக இருக்கிறது.காந்திஜியைப் பற்றி எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்.அவரது வாழ்க்கை வரலாறு எந்தக் காலத்துக்கும் மக்களுக்கும் வழிகாட்டி!என்னால் முடிந்த மட்டும் மகாத்மா காந்தியின் வாழ்க்கைச் சம்பவங்களை எழுதியுள்ளேன். இதன் சிறப்பு மகாத்மாவுக்கு உரியது.