/ ஆன்மிகம் / பாடிக்களித்த 12 பேர்

₹ 70

பக்கம் : 184கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.மார்கழி மாதம்... எங்கும் குளிர் பனி... பெருமாள் கோயிலிலிருந்து புறப்படும் பிரபந்த கம்பீரம்... இதை ரசிக்காதவர் உண்டோ? ஆழ்வார்கள் வேத சாரத்தைத் தமிழில் தந்தவர் கள். எல்லோராலும் இறைவனைக் காண முடியும் என்று வாழ்ந்துகாட்டி சரணாகதி தத்துவத்தின் மகிமை உணர்த்தியவர்கள். "பாடிக் களித்த 12 பேர்' என்ற இந்நூல் ஆழ்வார்களின் சிலிர்ப்பூட்டும் சரிதங்களை விரிவாகவும் எளிமையாகவும் விவரிக்கிறது. நூலாசிரியர் ஆர்.பி. சாரதியின் தமிழ்நடையும் சொல்லாட்சியும் சொக்க வைக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை