/ ஆன்மிகம் / திருப்பதி

₹ 20

108 புண்ணிய ஷேத்திரங்களில் இந்தத் திருத்தலத்துக்கு மட்டும் என்ன தனி மவுசு?இந்தியாவிலிருந்து மட்டுமல்ல... -உலகின் எல்லாப் பகுதி-களிலிருந்தும் ஏழுமலை ஏற ஓடி வருகிறார்களே அந்தக் காந்த சக்தி கொண்ட கருணை சக்திக்குக் காரணம் என்ன?மொத்தத்தில் திருப்பதியை நாள் முழுக்க சுற்றிப்பார்த்த திருப்தியைத் தருகிறது!- அரிய தகவல்கள் கொண்ட சிறிய பொக்கிஷம் இந்நூல்!


சமீபத்திய செய்தி