/ ஆன்மிகம் / திருமூலர்

₹ 50

திருமூலர் - இவர் 'ஸ்டெத்' அணியாத மருத்துவ மேதை!மமதை அறியாத மந்திரக்காரர்!சித்தர் உலகின் தலைமைச் சித்தர்!சிவனே ஜீவனாக, ஒடுங்கிக் கிடந்த உன்னத பக்தர்!குருவையே போற்றிப் புகழ்ந்த மாணவர்!உலக யோகிகளின் உன்னத சற்குரு!அனைத்துக்கும் மேலாக,மானுட உயர்வையே சிந்தித்துக்கிடந்த மனிதநேயக்காரர்!இவருக்கு,வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கை இருக்கிறது.ஆனால், வரலாறு இல்லை.உத்த தமிழராகிய இவரின் முகத்தையும் முகவரியையும் வெளியில் கொண்டுவர முயற்சித்திருக்கிறது இந்நூல்!வாசனைத் தமிழை வசியப்படுத்தி எழுதியிருக்கிறார் நூலாசிரியர் சக்திவேல். நாவில் விழுந்த ரசகுல்லாவாக, இதமான நடையில் நம்மை அழைத்துச் செல்கிறார்.


புதிய வீடியோ