/ ஆன்மிகம் / கணபதி ஹோமம் (சுலபமுறை)
கணபதி ஹோமம் (சுலபமுறை)
எத்தனையோ புத்தகங்கள் இருந்தாலும் இந்த ‘கணபதி ஹோமம்’ நூலுக்கு தனிச் சிறப்பு உண்டு. நீங்கள் அதை நிச்சயம் உணரப்போகிறீர்கள்.ஹோமத்துக்குத் தயாராவது, ஹோமம் செய்யப்போகிற வருக்குத் தேவைப்படும் சில நுணுக்கங்கள் என்று பலவற்றையும் கற்றுத்தரப் போகிறது.உங்களுக்கு ரொம்பவும் பிடித்துப்போய், பலருக்கும் இந்நூலை ‘சிபாரிசு’ செய்வீர்கள் என்பது உறுதி.