/ வாழ்க்கை வரலாறு / கவிக்குயில் சரோஜினி தேவி
கவிக்குயில் சரோஜினி தேவி
வனிதா பதிப்பகம், 11,நானா தெரு,பாண்டி பஜார், தி.நகர், சென்னை- 600 017. (பக்கங்கள்-96) நாட்டிற்காக இவர் நடத்திய போராட்டங்களையும் மக்கள் மனதில் தன் கவிதையால் ஏற்படுத்திய மாற்றங்களையும், அதன் மூலம் அவர் பெற்ற வெற்றிடீளையும், சிறப்புடன் எடுத்துக் கூறுவதே கவிக்குயில் சரோஜினி தேவி என்ற இந்நூல்.