/ பொது / ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறுங்கள்

₹ 250

வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை- 600 017. இந்த ஆண்டு வெளியான ஐ.ஏ.எஸ்., தேர்வு முடிவில் தமிழர்களின் கை ஓங்கி உள்ளது. வழக்கமாக ஐ.ஏ.எஸ்., தேர்வுகளில் வடக்கு வாழும் தெற்கு தேயும். ஆனால், இந்த ஆண்டு தெற்கு சிறப்பு பெற்றுள்ளது. தமிழர் ஒருவர் முதலிடம் பெற்றுள்ளார். மேலும், பலர் பல்வேறு நிலைகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த அளவிற்கு ஐ.ஏ.எஸ்., தேர்வு குறித்த விழிப்புணர்வு தமிழர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதற்கு மே


சமீபத்திய செய்தி