/ ஆன்மிகம் / பொக்கிஷம்
பொக்கிஷம்
எண்.1, சுபாஷ் தெரு, தேவி நகர், சென்னை-600 109. (பக்கம்: 140.)ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்கு முந்தைய மூன்று தலைமுறையினரைப் பற்றியாவது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அவரவர் சமூகப் பழக்க வழக்கங்கள், குல தெய்வம், பூஜை, சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றி நன்கு தெரிந்திருந்தால் மிகவும் நல்லது. இவற்றை எல்லாம் பற்றி யோசித்து, தீர ஆலோசித்து, இந்த இக்குறிப்பேட்டைத் தயாரித்திருக்கிறார் குப்புசாமி. அவரவர் குடும்பத் தகவலை ஆவணப்படுத்திக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த குறிப்பேடு நூல் மிகவும் பயனுள்ளதாகும். எதிர்வரும் சந்ததியினருக்கும் பயன் அளிக்கும்.