/ சுய முன்னேற்றம் / நம்மை நாமே அறியலாமா

₹ 25

எஸ்.எல்.வி.மூர்த்தி. வெளியீடு:புரோடிஜி புக்ஸ் பதிப்பகம், நியூ ஹோரிசான் மீடியா பி.லிட்.,எண்.33/15, எல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. பக்கங்கள்:80. உலக சுகாதார நிறுவனம்(WHO)மாணவர்களுக்கென வகுத்துத் தந்திருக்கும் பத்து அடிப்படை வாழ்வியல் பயிற்சிகளில் இது ஒன்று.தன்னை அறிந்து கொள்வது என்பது,நம்மால் எதைச் செய்ய முடியும்,எதைச் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள்வது.அது தெரியாமல்தான் பலர் அகலக்கால் வைத்து, ஆழத்துக்குப் போய்விடுகிறார்கள்.மாணவர்கள் அறிந்து கொள்ள மிகச் சிறந்த வழிகாட்டி இந்நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை