Advertisement

மனத்தை ஒருநிலைப்படுத்துதலும் அடையும் நன்மைகளும்


மனத்தை ஒருநிலைப்படுத்துதலும் அடையும் நன்மைகளும்

₹ 110

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனம் என்பதற்கான தத்துவார்த்த விளக்கம் தந்து, ஆன்ம தொடர்பை விளக்கி, மனிதன் அடையும் நன்மைகளை திரட்டி தரும் நுால். உடற்கூறியல், உளவியல், ஞானவியல், இறையியல் உள்ளிட்ட கருத்தியல்களை உள்ளடக்கியது. மனக் கட்டுப்பாடு நெறிகள் விவரிக்கப்பட்டுள்ளன. பாதகமான எண்ணங்களை விலக்கி, நல்வழியில் ஒருமுகப்படுத்துவதால் கிட்டும் பலன்கள் நிரல்பட விளக்கப்பட்டுள்ளன. உளவியல் அடிப்படையில் தன்னை அறிதலும், இறைவனை அறிதலும் மனம் ஒருநிலைப்பட்டதற்கான சான்றுகளாக அமைவதாக கூறப்பட்டுள்ளது. சித்தர் பாடல்கள், திருவருட்பா எடுத்துக் காட்டுகள் பொருத்தமாக தரப்பட்டுள்ளன.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்