/ பெண்கள் / உடல்நலம் காக்கும் மூலிகைச் சமையல்

₹ 120

ஆசிரியர்-சுப்புலட்சுமி சிவமதி.வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், 4/2,சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்),தியாகராய நகர்,சென்னை-600 017.மூலிகைகளை மருந்துகளுக்குச் சேர்க்கும் வித்தை சித்தர்களுக்கே அத்துபடி.ஆனால் இவர் மூலிகைகளை எப்படி சமையலில் சேர்ப்பது என்பதை இந்நூலில் எளிமையாக எடுத்துச் சொல்கிறார்.ஒவ்வொரு தமிழரின் இல்லத்தின் அடுப்படியிலும் இருக்க வேண்டிய அருமையான நூல் இது என்றால் அதிகப்படுத்திச் சொல்வதாகாது.அவசியம் கருதிச் சொல்லப்படுவது.


முக்கிய வீடியோ