/ ஆன்மிகம் / தேவாரத் திருவுலா
தேவாரத் திருவுலா
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002. தேவாரப்பாடல்கள் பாடப்பெற்ற திருத்தலங்களுக்கு பக்தி சிரத்தையோடு சென்று வணங்கி, ஈசன் நடத்திய திருவிளையாடல் கதைகளை அருள் மழையாக பொழிந்திருக்கிறார் டாக்டர் சுதா சேஷய்யன். இந்த தேவார திருவுலா உங்களுக்கு தெய்வீக உணர்வையும் ஈசன் திருவடி அருளையும் வழங்கும்.